முக்கிய விவரங்கள்
2025–26 ஆண்டுக்கான வேளாண் இயந்திர மானியத்
திட்டத்தின் கீழ்,
பேட்டரி ஸ்பிரேயர்களுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
பேட்டரி ஸ்பிரேயர்களுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
🔹 முழு விலை
ரூ.5,200/-
🔹 மானியம்
50% வரை
🔹 விவசாயிகள் செலுத்த
வேண்டிய தொகை
சுமார் ரூ.2,600/-
விண்ணப்பிக்கும் முறை
- ஆதார் அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் கொண்டு
- உங்கள் ஊர் ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்
யார் பெறலாம்?
சிறு / குறு /
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள்
விவசாயிகள்
50% வரை மானியம்
மற்ற விவசாயிகள்
50% வரை மானியம்
💡 இந்த திட்டம் உங்கள் உழைப்பை எளிதாக்கி, செலவை குறைக்கும் சிறந்த வாய்ப்பு.
வீடியோ கேலரி
வேளாண் இயந்திர மானியத் திட்டம் பற்றிய விரிவான வீடியோக்கள்